ஓம் பூர்ணமதை: பூர்ணமித பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

-ஈசாவாஸ்ய உபநிஷத்து சந்திபாடம் 2:5

ஓம். அது முழுமையானது; இதுவும் முழுமையானது; முழுமையானத்திலிருந்து முழுமையை எடுத்த பின்னரும் எஞ்சி நிற்பது முழுமையே!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

இராமலிங்கப் பெருமானார் சுவாமிகள்

அருட் ஞானகுரு ஆறுமுகம்பிள்ளை ஐயா

ஞானாசிரியர் பா.கமலக்கண்ணன் ஐயா